Monday, December 31, 2007

காயத்ரி மந்திரத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை கைவிடவேண்டும்

தமிழக பிராமணர்கள் அல்லாத இந்துக்கள்
காயத்ரி மந்திரத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை
கொண்டுள்ளார்கள்

என்ன அவைகள்

(1) பிராமணர்கள் அல்லாத மற்ற இந்துக்கள் அந்த மந்திரத்தை ஜபிக்கக்கூடாது

(2) மனசுக்குள்ளேயெ சொல்லிக் கொள்ளவேன்டும்

(3) காலை நேர்த்தில் தண்ணீர் தேக்கத்திலேயே அல்லது ஆற்றின் கரையிலேயே தான்

ஜபிக்கவேண்டும்

(4) அந்த மந்திரத்தை மற்றவர்கள் கேட்கும் அளவுக்கு பலமாக உச்சரித்தால் அதன்

மகிமை போய்விடும்

காயத்ரி மந்திரத்தின் அர்த்தம் என்ன

அதற்கு ஒவ்வொரு சமஸ்கிருத மொழிபெயர்ப்பாளரகளும், படித்தவரகளும்

ஒவ்வொன்று கூறுகின்றனார்

ஆகவே எது தான் சரியானது என்பது சர்ச்சைக்குரியதே

இருந்தாலும் எல்லா வியாக்கியானங்களிலும் பொதுவாக ஒரே கருத்துள்ளதே

சமஸ்கிருத மூலம்

ஓம் பூர் புவா ஸ்வா
தத் சவித்தூர் வேரேன்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி
தியோய ன பிரசோயதாத் ஓம்

ஒரு தமிழாக்கம்

இம்மூவுலுகங்களை (பூமி, ஆகாயம், கீழ் (மேல்) உலகம்)
காப்பவனே (ளே) எல்லோராலும் போற்றப்படுபவேன (ளே)
சூரியனாகக் காட்சியளித்து உனது வெளிச்சம் என்னுள் புகுந்து
என் மனதையும் என்னுள் உள்ள உயிரையும் உன்னைப்பற்றி தியானிக்க
அருள்புரிவாயாக

இதை ஆழ்ந்து சிந்தித்தால் இந்துக்கள் அல்லாதோர்

கூட தினந்தோறும் சொல்லலாம்

(like the Christian's Lord's Prayer)

வடக்கத்திய எல்லா இந்துக் குழந்தைகளும் இந்த மந்திரத்தை சொல்லுகின்றனர்

அவர்கள் பஜணை செய்யும் "தூன்" களில் இந்த மந்திரம் முக்கியமானது

அவர்களது கல்யாணச் சடங்குகளில் இந்த மந்திரத்தை மூன்று தடவையாவது
சொல்கிறார்கள்

கீதா மண்டலில் பயிலும் எல்லா குழந்தைகளும்

( பிராமணர் பிராமணர் அல்லாதோர்) இந்த மந்திரத்தை

முதல் மந்திரமாக ஜபிக்கிறார்கள்

ஆகவே தமிழக எல்லா இந்துக்களும் இதை ஜபிப்பதைப் பற்றிய தவாறான எண்ணங்கள்

கொண்டுள்ளதை கைவிடவேண்டும்

இண்டி ராம்

6 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

Ella mandharangalaiyum ellarum sollalam.Endha onraiyum nambikkaiyudan seidhal palan nichayam.
TVR

ram said...

அதைத்தான் நானும் சொல்கிறேன்

தங்களது பின்னூட்டலுக்கு நன்றி

இண்டி

ஐயர் said...

இண்டிராம்,

காயத்ரி மந்திரம் என்னமோ பாப்பான் வீட்டு பிரைவேட் பிராப்பர்ட்டி மாதிரி நெனைச்சிண்டு சில மஞ்சத்துண்டு மாபியாக்கள் பேசறா. நல்லா இருந்த நம்ம இந்து மக்களோட மனசையும் மாற்றி அவங்களை படிக்க விடாம செய்றா.

முதலில் அவாளுக்கு காயத்ரின்னா என்னான்னு தெரியுமா?

காயத்ரின்னா ப்ராமணா வீட்டு 18 வயசு குட்டின்னு நெனைச்சுண்டு பினாத்திண்டு திரியறாள். முதலில் அவாள்லாம் காயத்ரின்னா என்னான்னு தெரிஞ்சிட்டு பிறகு சொல்லட்டும் மக்களுக்கு ஆலோசனை.

நல்ல பதிவாக இட்டேள். காயத்ரி மந்திரம் சொல்றச்சே என் பிராணன், தான் பிறந்த பூர்வ ஜென்ம புண்ணிய பயனை அல்லவா அடைகிறது!

ஐயங்கார் said...

நல்ல பதிவு. இதுபோல நிறைய எழுதுங்கோ. படிக்க நாங்கல்லாம் இருக்கோம்.

சொல்லனும்னு நெனைச்சேன். சொல்றேன்னு தப்பா எடுத்துக்கபடாது.

காயத்ரி மந்திரம் சொல்றச்சேயே நம்மவா சிலபேர் டெல்லியில் திராவிடா பீயை அள்ளுறா! சொல்லாமல் விட்டால் இன்னும் என்னன்ன கர்மத்தையெல்லாம் செய்ய வேண்டி இருக்குமோ?

எனவே தினமும் நாம காயத்ரி மந்திரம் மட்டுமில்லாம பெருமாளையும் சேவிக்கனுமனு கேட்டுக்கிறேன்.

Mangai said...

There is one more misunderstanding about this that ladies should not chant this.

That is also wrong.

ram said...

Mangai

That is indeed interesting
It is a very important point
that you have raised.

As a matter of fact, the whole
Hindu form of conducting
rites and rituals is man-oriented
I have asked my dad many times
how come Mom has to help you
perform the puja and get you this and that and it is for your soul's salvation and not for her soul. Shouldn't her sould also has to evolve?

Men feel that if the woman helps out then she will benefit from it.
However, I must say one nice thing about the practice of saying this manthra early in the morning upon rise.

By getting up before sunrise and having taken a bath prior to saying the manthra, obviously you can't go back to sleep and you have many more hours to read or do other work. It is better than sleeping away a few hours of the 24 hours in the day.

I think only in the south , particularly in TN we have this erroneous notion. I have moved with many North Indians. When they say the Dhun prior to starting the Bhajan session both men and women irrespective of caste say this manthra and other mahavakyas.

When people understand the meaning of it they could even make a non-Hindu say it, as it is indeed a great manthra.

In general no two Hindus share the same ideas about Hinduism. Liekwise their practice of the faith is so different . It is all what the parents pass on to the children and not uniformly learn in an institution or in a congregation. One sometimes wonder whether there is anything common among Hindus of various regions of India or in the same region.

This is quite unlike with the people of other major faiths. Most of the Christians, Muslims and Jewish people seem to have some common understanding of their faiths. Even Hindus have better understanding of the commonality of other faiths than their own faith

Ram