Monday, January 14, 2008

தற்காலத் தமிழ்ச் சான்றோர்கள் பட்டியல்

ஒரு காலத்தில் கட்சி சார்பற்ற தமிழ் பேசுபவர்களால் பெரிதும்

மதிக்கப்பட்டோர்களின் பட்டியலில் இருந்தவர்கள்

1. மறைமலை அடிகள்
2.குன்றக்குடி அடிகளார்
3. கி ஆ பே விஸ்வநாதன்
4. பி டி ராஜன்
5. கல்கி

தற்காலத்தில் தமிழ் பேசுபவர்களால் பெரிதும் மதிக்கப்படும்

கட்சி சார்பற்ற தமிழ்ப் பெரியவர்கள் யார் யார்

என்று தமிழக நண்பர்கள் தெரிவித்தால்


அது மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

1. குழந்தைசாமி

2. சுகி செல்வம்

3. சைமன் பாப்பையா

அறிந்தோர் இன்னும் இப் பட்டியலை வளரவைக்கவும்

இண்டி ராம்

5 comments:

Unknown said...

சுந்தர ராமசாமி
நகுலன்

இந்த ரகங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா......

Thamizhan said...

பெரும்புலவர்.இரா.இளங்குமரன்
முனைவர்.தமிழண்ணல்
கவிஞர்.ஈரோடு.தமிழன்பன்
கவிஞர் வ.மு.சேதுராமன்
கவிஞர் அப்துல் ரகுமான்
பேராசிரியர் இரா.சதாசிவம்
மணவை முசுதபா

ram said...

தங்களது பதில்களுக்கு நன்றி

தாங்கள் சுட்டிக்காட்டியுள்ளவர்கள் எல்லாம்
எழுத்தாளர்களாகவே உள்ளனர்

இந்த பட்டியல் தயாரிப்பதன் நோக்கம்
ஒரு காலத்தில் பொதுத் தேர்தல் காலத்தில்
இச்சான்றோர்களில் சிலர் போட்டியிடும்
கட்சித் தலைவர்களை டிவி ஸ்டுடியோவில்
வைத்து பொது மக்களின் கேள்விகளை
அவர்களிடம் கேட்டு பதில் அளிக்கவைக்கலாம் இல்லையா.

எனக்கு இன்னொருவர் பெயரும் ஞாபகத்திற்கு வருகிறது

அதாவது எக்ஸ்னோர அமைப்பின் தலைவர்
நிர்மல்

Unknown said...

தங்கள் பதிலுக்கு நன்றி. நான் சரியாக புரிந்துகொள்ளவில்லை. வாழ்த்துக்கள்

rv said...

Two of the names have been given wrongly. The one at No.2 is Suki Sivam and the one at No.3 is Solomon Pappiah.